EPISODE-440
அத்தியாயம்-440
அருமையான அத்தியாயம்.
காட்சி-1
மாதவியின் விளையாட்டுக்களும் ,பொய்களும்,கார்த்திகைத் தன பக்கம் இழுக்க
அவள் செய்யும் கூத்துக்களும்! கார்த்திக் அவளில் பரிதாபப் பட்டு,அவளது கதையை நம்பி பணம் கொடுக்கிறான்!
யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று .சொல்லியும் வைக்கின்றான்! அவள் போய்,
அதை அப்படியே ,மாதவி, ,முதலாவது வேலையாக பவித்திராவுக்குச் சொல்லி புழுகுகிறாள்
பவித்திரா அவளது முட்டாள்தனமாந போக்கைப் பார்த்து அவளை ,வைது,
புத்திபுகட்டப் பார்க்கிறாள்.
ஆனால் கார்த்திக்கை அடைவதற்கான சூழ்ச்சிகள் எல்லாம் செய்யத்
தயங்காத மாதவி அவளுக்கே சவால் விடுகிறாள்!
காட்சி-2
கார்த்திக் ,விஷ்ணு இருவரும் சந்தோஷமாகச் சந்தித்து முன்னர் போல அளவளாவும் காட்சி!
இருவரும் உணர்வு பூர்வமாக தமது அண்மையில் நடந்த பிரிவைப் பற்றியும்
இப்போது ஆனந்தமாக இருப்பது பற்றியும் சொல்வது மிகவும் நன்றாகவே இருந்தது!
காட்சி-3
கார்த்திக் ,ராஜி காட்சி!
அருமையான ஒரு ,மிகவும் சிந்தித்து ஒவ்வொரு கட்டத்தில் வரும் பேச்சு வார்த்தைகளையும்
கவனமாக எழுதப் பட்ட கதைவசனம் கொண்ட காட்சி!
இதில் கார்த்திக்,ராஜியின் நடிப்பு அபாரம்!
கடைசியில் தமது திருமண நாளை கார்த்திக் மறந்து போய்விட்டானே என்ற ஆதங்கத்தில்
சொல்லும் வார்த்தைகள் ,உணர்வு வெளிப்பாடுகள் எல்லாமே அற்புதமாக இருந்தது !
அவள் சொல்வதைக் கேட்டுவிட்டு ,அவளை ஒன்றுமே நடக்காதத்து போல
'உன்னறைக்கு போனாயா? " என்று கேட்டுவிட்டு அவள் போவத்சியே பார்த்துக் கொண்டு இருப்பதும்
நன்றாகவே இருக்கிறது!
இங்கே இருவரதும் நடிப்பை வாழ்த்த வார்த்தைகள் காணாது !
காட்சி -4
இந்தக் கடைசிக் காட்சி தான் ரசிகர்களை எல்லாம் மனம் நிறைய வைத்த
காட்சியென்று வருணிக்கக் கூடிய காட்சியாகும்!
மன வருத்தத்துடன் தன் அலுவலக அறைக்குள் நுழையும் ,
ராஜி அங்கே தனது மேசையில் அழகான ஒரு பூக் கொத்தும்
அதனுடன் ஒரு சொகோலட்டும் இருப்பதை கண்டு மனம் நிறைந்து
சந்தோஷமாக புன்னகை செய்கிறாள்!
அது கார்த்திக்கிடம் இருந்து வந்ததென்பது அவளுக்கு நிச்சயம்
என்பது போல அவனுக்கு தொலைபேசியில் செய்தி அனுப்புவதும்
அதைக் கண்டு அவனும் மனம் மகிழ்வதும் இறுதியான
காட்சியாகும்!
அருமையான அக் காட்சியுடன் அத்தியாயம் முடிவடைகிறது!
கார்த்திக்கும் ராஜியும் ஒருவரை ஒருவர் உணர்கின்ற தொடக்கத்தை
அது காட்டியது!
இனி வரும் நல்ல விடயங்களை எதிர்பார்த்துக் காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்....!

No comments:
Post a Comment