Wednesday, February 04, 2015



EPISODE-477 TAMIL

EPISODE-477 TAMIL
அத்தியாயம்-477
TUESDY-FEB/3/2015
இன்றைய அத்தியாயம் மிகவும் ருசிகரமான  பாகம்  என்றுதான் சொல்லவேண்டும்.

காட்சி-1
ராஜி கமல் சாப்பாட்டுக் கடையில்  சந்திப்பு.
மிகவும்,எளிதாகத் தொடங்கி ராஜிக்கு சிக்கலாக முடிந்த காட்சி.
கமல் தனது மனதைத் திறந்து பக்குவமாக ராஜிக்குத் தன காதலைத் தெரிவிக்கிறான்.
ராஜி திகைப்புடன் அவனை வையும் காட்சி.
வருவதை எதிர்பார்த்துக் காத்திருப்போம்.இருவரதும் நடிப்பும்  சிறப்பாக அமைந்தது. 

காட்சி-2
விஷ்ணுவும் மணிமேகலையும் ராதிகாவைச் சந்தித்து உண்மை அறியும் காட்சி.
விஷ்ணு மிகவும் மனம் உடையும் காட்சி.ராதிகாவோ தன் கணவனுக்கும்.விஷ்ணுவுக்கும் உள்ள தொடர்பை அறியாது அவனிடமே தனது கவலையையும் ஆதங்கத்தையும்.ஆத்திரத்தையும் கொட்டிக் கவலைப் படும் காட்சி.
விஷ்ணுவும் மணிமேகலையும் வகையாக மாட்டிக் கொண்ட உணர்வுடன்
ஒருவரை ஒருவர் பார்த்து முழித்துக் கொண்டிருக்கும் காட்சி.
காட்சி-3
கார்த்திக்குக்கு புதிய சோதனை  வந்து அவனை அல்லல்படுத்தும் கட்டம்.
யாரோ அவனுக்காக மணமகள் தேடும் வேலையில் மும்மரமாக விளம்பரம்
செய்ததால் அவனுக்கு அது சம்பந்தமாக ,பல பெண்களிடம் இருந்து அவனை மாப்பிள்ளை ஆக்கிக் கொள்ள அலையும் பல பெண்களின் தொலை பேசித் தொல்லை நீடிக்கிறது.
யார் இதைச் செய்தது   என்று தெரியாது  அவன் குமைகின்றான் ,ஆத்திரப் படுகின்றான்.

காட்சி-4

எரிகின்ற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல ராஜி கார்த்திக்கின் அறைக்கு வந்து அதைப் பற்றி விசாரித்து அவனை தாறுமாறாக வைக்கின்றாள்.
அவன் இதற்கும் தனக்கும் ஒன்றுமில்லை என்று மறுக்கிறான்.
ஆனால் அவளோ  கார்த்திக் தன்னை ஏமாற்றி பொய் சொன்னதாகக் குற்றம் சாட்டுகின்றாள்
கார்த்திக்கு ஆத்திரம் பொங்கிக் கொண்டு வந்து அவளை நீதான் சிலவேளை என்னைப் பழி வாங்கும் நோக்குடன் செய்தாயோ என்று திட்டுகின்றான்.
அதற்கு அவள் .அவனை ஏசுகின்றாள் ".நான் அப்படி வேலை செய்வேன் என்று நம்புகின்றாயா" என்கின்றாள்.
அதற்கு  அவன்" நீ நான் இப்படி விளம்பரம் கொடுப்பேன் என்று நம்புகின்றாயா" என்று கேட்கின்றான்.
இருவருமே ஒருவரை ஒருவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தும்
ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்.காயத்தைப் படுத்தி பின்னர் சமாதானம் சொல்வது வேடிக்கையாகவே இருக்கிறது.
இந்த இருவரதும் காதலை நமது இயக்குனர் மிகவும் ருசிகரமான முறையில் இழுத்து.பறித்து.அடித்து நொருக்கி பின்னர் உணரப் படுத்தி. ஒருவருக்கு ஒருவர்  விட்டுக் கொடுக்காமல் பேச வைத்து.பின்னர் பிரித்து.இப்போது சண்டையும் பிடிக்க வைத்திருக்கின்றார் .ஆனால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பது மாத்திரம் நிச்சயம் என்பதைக்  காட்டாமல்  காடுகின்றார்.

அத்துடன்  இருவரையும் மற்ற எவரும் அணுகாமலும் பார்க்கும் முறையில் கதையோட்டம் இப்போது புதுப் பொலிவு எடுத்து இருக்கின்றது என்றுதான் சொல்லவேண்டும்.
கார்த்திக் .ராஜியின் அற்புதமான நடிப்பு மேலும் மேலும் புடம் போடப் பட்டுக் கொண்டே வருகின்றது.
இருவரும் விரைவில் சேர்வது நிச்சயம் ஆனால் எப்போது என்பதுதான்
தெரியாத விடயமாக  இருக்கிறது.

காத்திருந்து பார்ப்போம்
மீண்டும் ஆசிகளுடன்!

 

 

Episode 477 English summary



EPISODE-477 TUESDAY FEB/3/2015 SUMMARY

It has been a very cleverly edited episode with all the characters.
Kamal and Rajis meeting was very friendly,relaxed,very open until the last
part where Kamal was very openly conveying his true feelings and said "Love you" to Raji.
Very neat display of saying love you to someone without any hesitation.
 Actor Sitharth has demonstrated that very well.
Raji was shocked to hear that but she also told him openly her feelings too.
She is being put in a very awkward position with Kamal .
We will have to see what will happen between them in the forth coming episodes
Radhika is being met with a policemen for an inquiry about the accident.of her husband .
When the policemen left Vishnu and Manimaekalai were asking about his visit.
Radhika was very sad and startrd to state that she is very unhappy about the new evidences which could proof that her husband was delibrately  killed by someone .
The officer was asking her and saying to her about the new findings in the case that is indicating that her husband was not actually drunk on that day of the accident
Also the police are suspicoius of the driver who had a blue car and he intended to kill Radhikas husband with a motive to kill .
Vishnu was shocked to hear Radhikas anguish and anger about the whole thing.Manie maekalai also seemed devastated to hear the news.
She also wowed that she will take revenge on the person who knowingly did this to the husband.and left him  die on the road.
The last scene was the highlight of the episode where Karthik was  getting
phoncalls from girls who were interested in finding  out about Karthik .
It appeared that Karthik seemed to have posted a request in the matrimonial site looking for his future bride.
Karthik was fuirious and told off two of the callers for the absurd calls .
He was very much confused and upset about this and left the conference room where he was working.
He was visibly really upset about the new unnecessary interference in his personal life.

To add to his confusion and anger Raji bardged in to his room later that day and looked at him very strangely and she seemed very angry too.
Karthik was surprised to see her walking in to his room like that and his look was somewhat itself questioning her without even opening his mouth.
Karthik and suruthy  were superb in their acting in that particular scene .
No words but  purely brilliant acting from both of them.
Congratulations!

Then the questions of fire started to come from Raji about the matrimonial site and Karthiks real part in it.
Karthik innocently denied he has nothing to do with it.
He also told her that he is confused about the whole thing.
He also stated to her that someone who wants to harm him must be doing that .She questioned him again  in a harshway without thinking who is that enemy who wants to harm you?
Karthik lost his patience with her and said you couldhave done it to harm me and also  you know all about my personal details..
That was the last straw for Raji .She was angry at  his answer.
but after she explained to him he changed his tune and said he was saying that to her because she was not listening or believing him.
That was very funny to see them fight like that as they were really possessing each other still and telling each other off.
The strange thing about their relasionship is that they  both know very well deep down that  they belong to each other and if any out side interference is going to ruin their lives eventhougjh they are legally seperated,they both dont just stand there and going to take it lightly.
They will blame each other but at the same time they will fight for each other too.
What a strange love this is?Or Shall I say this the ultimate love that has deep rooted to the core of their being and  they are not  going to tolerate even an inch of any other person to interfere with their love feelings.
Good luck to them!. This is a good sign of their love for each other.
They know that very well.
But the director is playing a clever game in dragging the story to get thiese two to express their feelings very soon.
We hopr for the day friends.
Have a great day!
See you all soon.




Tuesday, February 03, 2015





Episode-476 Tamil

அத்தியாயம்  -476 -Monday- Feb /2/2015
இன்றைய  அத்தியாயம் ஒரு வித்தியாசமான ஆனால்  அலுவலகத் தொடரில்
ஏதோ   ஒரு புதுப் பொலிவு வந்தது போன்ற எண்ணத்தை கொடுத்தது.
காட்சி -1
ராஜி விஷ்ணு சந்திப்பு. விஷ்ணு ராஜியிடம் கார்த்திக்கின் மன நிலை பற்றிச் சொல்லி அவள் அழும் நிலைக்கு கொண்டுவந்த கட்டம்.
அவனது உண்மையான காதலை நிரூபிக்க தான் பதிவு செய்ததையும் அவளுக்குக் காட்டியது விஷ்ணு  உண்மையான இருவரின் நண்பன் என்பதோடு  மட்டுமல்லாது அவர்களது உளப் பாங்கை  முழுமையாக அறிந்து
இருவரும் இப்படித் தங்கள் பொன்னாகப் போற்றப் படவேண்டிய வாழ்க்கையை புரிதலும் பொறுமையும் .ஒருத்தருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் பண்பும் இல்லாமையால் வீணடிப்பதை சகித்துக் கொள்ளாததால்
இருவருக்கும் அறிவுரை கூறும் சிறந்த அம்சம் மிகச் சிறப்பாக அமைந்தது.
விஷ்ணுவின்  சிறந்த நடிப்பும்,இயக்குனரின் இயக்குதலும் இதில் பாராட்டப் பட வேண்டியவையே.
காட்சி -2கார்த்திக் விசுவநாதன் ராஜி சந்திப்பும் மிகச் சிறந்த  காட்சியாகும்.
அலுவலக ஆறாம்  பற்றியும்.கார்த்திக் ராஜியின் அன்பும் புரிதலும் அவர்களது தொழிலுக்கு எவ்வளவு முக்கியமாக  இருந்தது என்பது பற்றி அவர் குறிப்பிடுவது இனி எதிர்காலத்தில்  இந்த தொழில் ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கு அவர்களது பிரிவும் வெறுப்பும் குறுக்கீடாக இருக்கக் கூடாது என்பதையும் நாசூக்காக எதையோ  அவர்களுக்கு உணர்த்துவது போல இருந்தது.
இருவரும் பக்கத்துக் பக்கத்தே அமர்ந்து அவரை உன்னிப்பாகக் கவனித்தும்
தமக்குள்ளே எந்த வெறுப்பும் இல்லை என்று ஒன்றாக ஒத்துக் கொண்டதும்அவர்களது வாழ்வில் ஏதோ ஒரு மலர்வு காத்து இருக்கிறது என்பதற்கு சிறிய அறிகுறியாக எனக்குத் தெரிந்தது.
காட்சி-3
கமல் ராஜி சந்திப்பு.
கமல் ராஜியின் வீட்டுக்குச் சென்று அவளுக்கு பலசரக்குஷ் சாமான்களும்
இறைச்சியும் வாங்கிய கட்டம், அவர்களது வஞ்சகமில்லாதா ஒரு சிறந்த நட்பாக தெரிந்தது. ராஜியும் அவனது நட்பில் மகிழ்வது தெரிந்தது.
ஆனாலும் கமல்  ராஜியை விட அவளிடம் ஒருபடி நட்பை விட ஒருபடி மேலாக எதிர்பார்க்கிறானோ என்றே தோன்றியது.
ராஜியும் வஞ்சக மில்லாமல் தான் அவனது பிறந்ததனத்திலன்று அவனை ஏமாற்றியதாக மன்னிப் கேட்கின்றாள் .
அதற்கு   பிராயச் சித்தமாக தான் அவனுக்கு பரிசுப் பொருள்  தருவதாகவும்
மீண்டும் வெளியே போகச் சம்மதமும் கொடுக்கிறாள்.
கமழும் மிகுந்த மகிழ்சியுடன் அதை ஏற்றுகி கொள்ளுகின்றான்.
காட்சி -4
ராதிகா ,மணிமேகலை  விஷ்ணுவின்  வேலைக்குழுவைச் சேர்ந்த  இரு பெண்கள்  சந்திப்பு.
விஷ்ணுவைப் பற்றிய உண்மையை ராதிகா அரிது மகிழ்ந்தாலும் சமீபத்தில்
விஷ்ணு சந்தோஷமில்லாமல் இருப்பதற்கு தனது கணவரின் சாவே காரணம் என்று அறிந்து கவலைப் படுகின்றாள்.ஆனால் முழு உண்மையும் அவளுக்கு தெரியாது.
ஆனால் மணிமேகலை விஷ்ணு வுக்கும் ராதிகாவுக்கும் எந்த விதத்தால்
நட்பு வந்தது என்பதை உணரும் காட்சி இது.
ஒட்டு மொத்தமாக சிறந்த அத்தியாயம்.
மீண்டும் ஆசிகளுடன்!



EPISODE-476 English


EPISODE-476 SUMMARY
MONDAY –FEB /2 /2015
It has been very interesting episode with A positive turn in Karthik Raji love story.
Vishnu is trying very hard to convince Raji that Karthik is relly  missing her and also
He is feeling very down with the way things have changed in his life regarding Him and Raji.
He is also genuinly regretting for loosing her this way and blaming himself for the unfotunate
current situation.
Vishnu has cleverly recorded his conversation in secret and told Raji to listen to him .
Vishnu seemed desperate and felt the need for his intervention in his both friernds’ welfare and emotional wellbeing.
It was very nice to see the effort of Vishnu when he tried to explain clearly To Raji  what Karthik is all about.
Raji also seemed to have emotionally moved when she listened to the tape and heard that Karthik was missing her badly too.But there was not any drastic enmotional change was noticed  in her behavour.
She cried and wiped her face .That is all.
Vishnu acted very well and the new move in the story line was also very welcomimg .
Visuvanathan,Karthik,Raji meeting was a very nice surprise to OFFICE VIEWERS.
VISUVANAHTAN SIR HAS CERTAINLY BROUGHT NEW LIFE TO THE SHOW.
It was nice to see Karthik and Raji were sitting next to each other and exchanging glances .
Raji and Kamal meeting also seemed very friendly but Kamal was happy to listen to Raji when she stated that she is unhappy for letting him down on his birthday and she wants to make up for that by giving him a  surprise gift.
Raji seemed innocent .But ,we have to  wait and  see what impact that did to Kamal.
Canteen scene with Manimaekalai and Vishnus team, girls were joking and laughing about Vishnus comedy clips.
Radhika was there and she was not amused by  their giggling.
Manimaekalai seemed to have noticed that and she explained  why they were enjoying his comedy clips.
Manimaekalai told Radhika that she will also like the comedy  clips,if she really see her self and she showed her the clip and also menrtioned that it is Radhikas friend Vishnu who is in the clip.
Radhika did not hesitate to correct them and said Vishnu is her husbands friend and not hers








Radhi first hesitated but she also started to enjoy Vishnu.s comedy But she never laughed like they did.When they teased her about not laughing she told them that she is surprised to see Vishnu in a jovial mood.The girls explained that he has changed to very serious mood since his friends death in an accident.
Radhika was shocked to hear that and she looked puzzled Manimaekalai noticed the change in Radhikas face and kept looking at her until she left the canteen.
The episode ended with Radhika in deep thoughts about Vishnu and his mood changes as the team members explained.
Overall a different and interesting episode.
Good night all .