Tuesday, December 09, 2014

விரல்களும் ,முட்களும்!

தளிர் விரல்களின் மென்மை கூர் முட்களின் தன்மை !
அவள் இதயத்தின் மென்மை அவன் நெஞ்சத்தின் கூர்மை!

அணைக்க நினைக்கிறது இந்தப் பாவை!
அளந்து நிற்கிறது அவன் பார்வை!

இணைய துடிக்கின்ற இந்த நிலைமை,
எண்ணங்களில் இல்லை அந்த வலிமை!

viralkalum mudkalum

thalir viralkalin menmai koor mudkalin thnmai!
aval ithsyaththin menmai,avan nenjaththin koormai

anaikka ninaikkirathu inthap paavai!
alanthu nitkirathu avan paarvai!

inaiya thudikkirathu intha nilaimai!
ennankalil illai antha valimai!




No comments:

Post a Comment