இதயம் இருக்கும்வரை .............!-.சிவராணி நிர்மலன்
பாகம்-2
"என்னம்மா அப்படியே திகைச்சுப் போய் நிக்கிறீங்க ?"என்று உண்மையாகவே
அரசன் என்ன சொல்லப் போகிறானோ என்று அப்படியே சிலை மாதிரி நின்ற
அம்மா தன்னை சுதாகரித்துக் கொள்ள இரண்டு மூன்று நிமிடங்கள் எடுத்தன !
தலையை ஒரு முறை குலுக்கிக் கொண்டு அரசனைக் கேள்விக் குறியுடன் பார்த்த அம்மா "அரசன் ! என்னப்பா என்ன விஷயம் .தங்கச்சி சொல்லுறது சரியா ?"என்று கேட்டும் வைத்தாள் !
அம்மாவை அதிக நேரம் காக்க வைக்காதவன் போல "அம்மா அதெல்லாம்
ஒண்ணுமில்லைமா உங்களுக்கு சரளாவைத் தெரியும்தானே நான் இன்றைக்கு உங்களோட
.

No comments:
Post a Comment