Friday, November 21, 2014

                              கண்ணூறு கழிந்ததடி சகியே காலம் சிறக்குதடி !
                              என் கண்ணூறு கழிந்திடினும்  கணவா!
                              உன் கண்ணூறு முடியவில்லை !

                             அதனால் கண்ணூறு கழித்து உனை நான்
                             எதிர்பார்த்துக்  கடிதெனக் காத்திருப்பேன்!

                             இருவரும் ஒருமித்துப் பார்த்திருப்போம்!
                             காலம் சிறந்து பின் ,வாழ்வும் சிறக்குமடா!

No comments:

Post a Comment