ஜோடிப் புறா ஒன்று நம்மிடையே வந்து சேர்ந்தது!
ஆடி,ஆடி ஜோடி சேர்ந்து எம்மையே ஆட்டி வைத்தது!
பாடி ,கவிதை புனைந்து தமைப் புகழ வைத்தது!
நாடி எல்லோரும் தம்மைப் பேசுவும் செய்தது!
இப்போது ஏன் இந்த சாகசம்? என்று கேட்க வைக்கிறது!
எப்போது எம்மை மீண்டும் மகிழ்விக்கப் போகிறது?
No comments:
Post a Comment