EPISODE-433
அத்தியாயம்-433
மிகவும் அமைதியான ஓட்டமுள்ள ஆனால் கருத்துக்கள்
நிறைந்த பாகமென்றே சொல்லலாம்!
காட்சி -1
கார்த்திக்கின் செயலால் மனமுடைந்து சென்ற கமலை
சமாளிக்க ராஜியின் முயற்சிகளைக் காட்டும் பகுதி இது!
அவனை ஒருமாதிரியாக அவனது அலுவலக அறையில் சந்திக்கும்
ராஜி அவனது உன்னதமான காதலைப் புரிந்து கொண்டு
அவனது நட்பை இழக்க வேண்டியளவுக்கு நடந்த நிகழ்வுகளுக்கு
கார்த்திக்கும் சேர்த்து மன்னிப்புக் கேட்கிறாள்!
கமல் தான் வேலையை விட்டு நீங்கப் போவதாகவும் கூறுகிறான்!
காட்சி-2
விஷ்ணு மணிமேகலையின் உறவுப் பாலம் இன்னும் நெருங்குவது போலத் தெரிந்தாலும் விஷ்ணுவின் வழமையான விளையாட்டுத் தன்மை அப்படியே
நீடிப்பது போன்ற ஒரு காட்சி!
ஆனாலும் மணி மேகலை அவனது நல்ல குணத்தையும்,அவனது குறும்புத் தனத்தையும் சரியாக எடை போட்டு அவனை இன்னும் விரும்பி நடப்பது போல இருக்கிறது!
இடை இடையே ,லக்ஷ்மியின் பெயரும் அடிபடுவது யதார்த்தத்தை ஒட்டியதாக இருந்தது!
குறும்பான,நகைச்சுவையான காட்சி!
காட்சி -3
ராஜி அன்பு இருவரும் பேசிக்கொள்ளும்போது அன்புவை நடந்த அவமானங்களுக்கெல்லாம் அவர் காரணம் என்று ராஜி வைக்கின்றாள்.அன்பு
மாமாவும் வார்த்தைக்கு வார்த்தை மன்னிப்புக் கேட்கின்றார்.
காட்சி-4
சாப்பாட்டறையில் வைத்து மீண்டும் ரசி,அன்புவின் சந்திப்பின் போது
ராஜி மனம் நொந்து அவரிடம் கமலைப் பற்றி சொல்கிறாள்.
கமல் தான் தொல்லாவ் கொடுக்கும் பேர்வழி என்று அன்பு சொல்கிறார்.
அப்போது மீண்டும் தொலை பேசியின் அழைப்பு வருகிறது .
ஆனால் அதை ராஜி மறுக்கின்றாள் !
அப்போது திரும்பவும் பல நாள் கழித்து அதே தொலை பேசி அழைப்பு வந்து
அவளை மீண்டும் தொல்லைப் படுத்துகிறது.
இம்முறை இது வேறு யாராகத்தான் இருக்க வேண்டும் என்று ஆன்புடன்
வாதாடிக்கொண்டு இருக்கும் போதே அது கமல் இல்லை என்ற உண்மை
தெரிய வருகிறது,
விசாரணையில் ,கண்டு பிடிப்பதில் இருப்பவர்கள் அன்புவுக்கு தொலை பேசி மூலம் அறிவிக்கின்றனர்
அன்புவும் அதை ராசிக்கு சொல்லி விட்டு தயங்கியபடி நிற்கிறார்.
ராஜி உண்மைதேரிந்து கமலை வீணாக சந்தேகித்தத கவலையில்
நிற்பதுடன் இன்ற்சிய பாகத்ஹ்டின் காட்சி முடிந்தது!
அதைத் தொடர்ந்து நாளை ....என்ற தலையங்கத்துடன் கமல் ஒரு கண்ணாடிக் கலசத்தில் தண்ணீரை கார்த்திக்கின் முகத்தில் விட்டெறியும் காட்சியும் ராஜி கமலை கூவி அழைக்கும் காட்சியும் காட்டபடுகிறது !
ஒட்டு மொத்தமாக எல்லோரும் நன்றாக நடித்த பாகம்!
மீண்டும் ஆசிகளுடன்........!

No comments:
Post a Comment