Sivarany's Writing
Thursday, November 27, 2014
கடற்க்கரை ஓரத்தில் தொடங்கிய காதல்..!
நுரை கண்ட அந்தக் கடலின் ஆர்ப்பரிப்பு!
விசை கொண்ட இவர்களின் காதலின் புன் சிரிப்பு!
திரை கொண்ட கடலுக்கு ஏன் அந்த ஆர்ப்பரிப்பு!?
கரை கண்ட காதலுக்கு அதனது முடிசூட்டு!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment