Wednesday, November 26, 2014

அழகியின் முறுவலால் அழகனின் புன்சிரிப்பு!
எழில் கரங்களின் இணைவிலோ இதயங்களின் பிணைப்பு!
தளிர் மங்கையின் பூச்சிரிப்பில் மன்னவனின் தவிப்பு!
துளிர் விடும் உணர்வினால் தொடரும் இந்த இணைப்பு!

No comments:

Post a Comment