Tuesday, November 25, 2014

இவள் இதழ்களில் புன்சிரிப்பு! இதயத்தில் அவன் நினைப்பு!
பார்வையில் ஒரு வனப்பு! தேடுவதோ அவன் சிரிப்பு!

தற்போது இவை மறைப்பு! நடப்பதோ உணர்வுகளின் வெடிப்பு!
கற்றபின் வரும்  நிலைப்பு! காத்திருப்போம் அதை நினைத்து!

No comments:

Post a Comment