Tuesday, January 06, 2015
Monday, January 05, 2015
EPISODE-459 TAMIL
EPISODE 459 TAMIL
MONDAY 5 /DEC/2015
எல்லோருக்கும் வணக்கங்கள்!
"காதலைச் சொல்ல ஒருநிமிடம் போதும் ஆனால் அதை நிரூபிக்க ஒரு யுகமும் காணாது!"
இன்றைய அத்தியாயம் கார்த்திக்,ராஜியின் காதல் கதையின்
ஆழத்தைப் பொறுத்தவரையில், மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தாலும்
கார்த்திக்கின் காதல் தியாகத்தைப் பொறுத்த வரையில் ஒருவராலுமே
நம்பமுடியாத காரணத்தைக் கொண்டதாகவே அமைந்தது!
இத்தனை காலமும், உள்ளத்துக்குள் பூட்டி வைத்த காதலை உணர்வுபூர்வமாக இருவரும் வெளிப்படுத்துகின்றதாகக் காட்டி விட்டு இப்படி ஒரு காரணத்தால்,
மனைவியை விட்டுக் கொடுக்கும் கணவனின் காரணம் ,எந்த விதத்தில் பார்த்தாலும்,கற்பனையில் கூட சரிவராத விடயமாகவே எனக்குத் தோன்றுகிறது!
கதையின் ஓட்டத்தை,இப்படி சிதைத்துவிட்டார்களே என்று மனவருத்தமாகவும் இருக்கிறது!
கார்த்திக்கின் ,உணர்வு பூர்வமான கடிதம்,அதை அவன் சொல்லும் விதம்,அதில் தெரியும் காதல்,எல்லாமே அற்புதமாக இருந்தது!
இத்தனை காதலையும்,எப்படி ஒருவனால் தியாகம் செய்ய முடியும்?
அதுவும் அவளும் அதே அளவுக்கு அவனிடம் சொல்லி,கேட்டு ,சந்தர்ப்பம் ,கொடுத்து இருந்த வேளையிலும்,தாத்தா வந்து ,சிவபூசையில் கரடி புகுந்த மாதிரி புகுந்த கெடுப்பது ,யாதார்த்தத்துக்கும்,உண்மையாக நடக்கும் நடப்புகளுக்கும் அப்பாற்ப் பட்டதாக இருக்கிறது!
ராஜியின் குடும்பம் அவளை முழுதாகவே அறிந்து கொள்ளாமல் அவளது வாழ்க்கையையே நிச்சயிப்பது இன்னும் மோசமாக இருக்கிறது!
அன்புமாமா நாம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டு வைத்தார் போலத் தோன்றியது!மிகவும் அழகாக அவரது கேள்விகளும் ,புத்தி மதிகளும் அமைந்தன! அதற்கு அவருக்கு பாராட்டுக்கள்!
விஷ்ணு ,ராதிகா ,அம்முக் குட்டி காட்சி மிகவும் சிறப்பாக அரங்கேறியது!
இவர்களது நாடகம், புதிதான உறவுக்கு அத்திவாரம் இடுவது போலத் தோன்றியது!
மூவரும் தம் ,தம் பங்கை ,மிகவும் அழகாக நடித்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக நல்ல ஒரு உணர்வுபூர்வமான அத்தியாயத்தை,
கார்த்திக்கின் ,சிறந்த நடிப்பை,அற்புதமாக எழுதப்பட்ட .ஒரு கடிதத்தை
யதார்த்தம் இல்லாத காரணக் கதை ஓட்டத்தால் மாசு படுத்தியது போன்ற உணர்வு வந்தது!
ஆனாலும் நமக்கு கார்திக்கிக்கு ராஜியில் உள்ள அன்பின் ஆழத்தைத்,துடிப்பை,காட்டும் விதமாக கடிதம் அமைந்து,
அவர்களின் காதல் ஏதோ ஒரு விதமாக எப்போதோ எமக்கு மனம் நிறைவாக
நிறைவேற சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு என்ற நம்பிக்கையைத் தந்தது!
ஆதலால் மீண்டும் வழமை போல காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்!
EPISODE 459 TAMIL
MONDAY 5 /DEC/2015
எல்லோருக்கும் வணக்கங்கள்!
"காதலைச் சொல்ல ஒருநிமிடம் போதும் ஆனால் அதை நிரூபிக்க ஒரு யுகமும் காணாது!"
இன்றைய அத்தியாயம் கார்த்திக்,ராஜியின் காதல் கதையின்
ஆழத்தைப் பொறுத்தவரையில், மிகச் சிறப்பானதாக அமைந்திருந்தாலும்
கார்த்திக்கின் காதல் தியாகத்தைப் பொறுத்த வரையில் ஒருவராலுமே
நம்பமுடியாத காரணத்தைக் கொண்டதாகவே அமைந்தது!
இத்தனை காலமும், உள்ளத்துக்குள் பூட்டி வைத்த காதலை உணர்வுபூர்வமாக இருவரும் வெளிப்படுத்துகின்றதாகக் காட்டி விட்டு இப்படி ஒரு காரணத்தால்,
மனைவியை விட்டுக் கொடுக்கும் கணவனின் காரணம் ,எந்த விதத்தில் பார்த்தாலும்,கற்பனையில் கூட சரிவராத விடயமாகவே எனக்குத் தோன்றுகிறது!
கதையின் ஓட்டத்தை,இப்படி சிதைத்துவிட்டார்களே என்று மனவருத்தமாகவும் இருக்கிறது!
கார்த்திக்கின் ,உணர்வு பூர்வமான கடிதம்,அதை அவன் சொல்லும் விதம்,அதில் தெரியும் காதல்,எல்லாமே அற்புதமாக இருந்தது!
இத்தனை காதலையும்,எப்படி ஒருவனால் தியாகம் செய்ய முடியும்?
அதுவும் அவளும் அதே அளவுக்கு அவனிடம் சொல்லி,கேட்டு ,சந்தர்ப்பம் ,கொடுத்து இருந்த வேளையிலும்,தாத்தா வந்து ,சிவபூசையில் கரடி புகுந்த மாதிரி புகுந்த கெடுப்பது ,யாதார்த்தத்துக்கும்,உண்மையாக நடக்கும் நடப்புகளுக்கும் அப்பாற்ப் பட்டதாக இருக்கிறது!
ராஜியின் குடும்பம் அவளை முழுதாகவே அறிந்து கொள்ளாமல் அவளது வாழ்க்கையையே நிச்சயிப்பது இன்னும் மோசமாக இருக்கிறது!
அன்புமாமா நாம் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் கேட்டு வைத்தார் போலத் தோன்றியது!மிகவும் அழகாக அவரது கேள்விகளும் ,புத்தி மதிகளும் அமைந்தன! அதற்கு அவருக்கு பாராட்டுக்கள்!
விஷ்ணு ,ராதிகா ,அம்முக் குட்டி காட்சி மிகவும் சிறப்பாக அரங்கேறியது!
இவர்களது நாடகம், புதிதான உறவுக்கு அத்திவாரம் இடுவது போலத் தோன்றியது!
மூவரும் தம் ,தம் பங்கை ,மிகவும் அழகாக நடித்திருந்தனர்.
ஒட்டுமொத்தமாக நல்ல ஒரு உணர்வுபூர்வமான அத்தியாயத்தை,
கார்த்திக்கின் ,சிறந்த நடிப்பை,அற்புதமாக எழுதப்பட்ட .ஒரு கடிதத்தை
யதார்த்தம் இல்லாத காரணக் கதை ஓட்டத்தால் மாசு படுத்தியது போன்ற உணர்வு வந்தது!
ஆனாலும் நமக்கு கார்திக்கிக்கு ராஜியில் உள்ள அன்பின் ஆழத்தைத்,துடிப்பை,காட்டும் விதமாக கடிதம் அமைந்து,
அவர்களின் காதல் ஏதோ ஒரு விதமாக எப்போதோ எமக்கு மனம் நிறைவாக
நிறைவேற சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு என்ற நம்பிக்கையைத் தந்தது!
ஆதலால் மீண்டும் வழமை போல காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்!
EPISODE-459 SUMMARY ENGLISH
EPISODE-459 MONDAY DEC/5 /2015 SUMMARY
Good evening all my frirnds!
it has been an episode with answers which we were looking for and also
a dragging one for the love story!
Karthik seems to be telling Anpumama why he did not meet Raji at the restaurant.
The reasons seem very unralistic to me as he was pouring out his true love in a letter and yet decided to give up that beautiful relationship fior the sake of her happiness!
It seemed that the circumstances were made him to decide to let Raji leave him.
It still seems very uncomfortable to think that after she wrote a heart wrenching letter to him he sill decides to let her go!!!!!!
What are they thinking?
All the reasons were given seem impossible for a man to give up his love of his life that easily because the family want her to be happy?????
What does the family know about her?
Nothing and Nothing at all!
Don't they have to find out what these two are really doing to each other?
Vishnu and Radhika saga is also started to happen now in a strange way.too!
Over all it is nice to hear from Karthik himself that he loves Raji more than before!!!!
But it is dissappointing to see the stated reasons for their drifting or seperation are being very dodgy!!!
kARTHIK ACTED VERY NICELY WHEN HE WAS NARRATING THE LETTER.IT WAS THE HIGHT LIGHT OF THE EPISODE!
Enjoy the episode your selves friends and come to your own conclusions!
To me the episode was fabulous to think that, what ever mokkai reasons that they are being drifted apart,KR ,eternal love feelings are there to stay!
THERE IS A HUGE HOPE THAT THEY WILL EVENTUALLY REUNITE !
IF THE FAMILY AS A WHOLE CAN DECIDE THEIR FATE IN THIS MANNER
THEY CAN REUNITE IN ANY CIRCUMSTANCES.TOO!
THE DIRECTOR CAN MAKE IT HAPPEN! NO DOUBT!
THAT WILL BE OUR ULTIMATE WISH!
GOOD NIGHT TO ALL OF YOU!
EPISODE-459 MONDAY DEC/5 /2015 SUMMARY
Good evening all my frirnds!
it has been an episode with answers which we were looking for and also
a dragging one for the love story!
Karthik seems to be telling Anpumama why he did not meet Raji at the restaurant.
The reasons seem very unralistic to me as he was pouring out his true love in a letter and yet decided to give up that beautiful relationship fior the sake of her happiness!
It seemed that the circumstances were made him to decide to let Raji leave him.
It still seems very uncomfortable to think that after she wrote a heart wrenching letter to him he sill decides to let her go!!!!!!
What are they thinking?
All the reasons were given seem impossible for a man to give up his love of his life that easily because the family want her to be happy?????
What does the family know about her?
Nothing and Nothing at all!
Don't they have to find out what these two are really doing to each other?
Vishnu and Radhika saga is also started to happen now in a strange way.too!
Over all it is nice to hear from Karthik himself that he loves Raji more than before!!!!
But it is dissappointing to see the stated reasons for their drifting or seperation are being very dodgy!!!
kARTHIK ACTED VERY NICELY WHEN HE WAS NARRATING THE LETTER.IT WAS THE HIGHT LIGHT OF THE EPISODE!
Enjoy the episode your selves friends and come to your own conclusions!
To me the episode was fabulous to think that, what ever mokkai reasons that they are being drifted apart,KR ,eternal love feelings are there to stay!
THERE IS A HUGE HOPE THAT THEY WILL EVENTUALLY REUNITE !
IF THE FAMILY AS A WHOLE CAN DECIDE THEIR FATE IN THIS MANNER
THEY CAN REUNITE IN ANY CIRCUMSTANCES.TOO!
THE DIRECTOR CAN MAKE IT HAPPEN! NO DOUBT!
THAT WILL BE OUR ULTIMATE WISH!
GOOD NIGHT TO ALL OF YOU!
Friday, January 02, 2015
EPISODE-458 TAMIL
EPISODE-458
அத்தியாயம்
-458 FRIDAY 2 / JAN/2015 தமிழ்
இன்றைய அத்தியாயம்
சோகமாய்த் தொடங்கி சோகமாகவே முடிந்தது
ஏன்?
உயிருக்கு
உயிராக நேசிப்பது என்பதற்கு
சரியான வரை விலக்கணம் கொடுப்பதற்கு
,நமது இயக்குனர் முயலும் ,பெரும் முயற்சி
என்பதுவே
இதுவோ என்று எண்ணத் தோன்றுகிறது!
அவரது எண்ணங்கள் தப்பாகவில்லை ! மிகவும் பாராட்டுக்கு உரியவை!
ஆனால் ரசிகர்களை வாட்டி வதைத்து இந்த
அன்பான சோடியின்
காதல்
,கதை மூலம்,இந்த சமூகத்திற்கு
,வாழ்வியலின் ,முக்கியமான
தார்ப்பரியத்தை,உணர்த்தி விட்டுத்தான் ,மறு வேலை பார்ப்பேன்
என்பது நன்றாகவே புரிகிறது!
அவரது முயற்சி ,விரைவில்கார்த்திக்கையும்,ராஜியையும் எந்தவிதமான
உணர்ச்சிப்
போராட்டங்களுக்குள் ,உள்ளாக்கி,ஒருவரை ஒருவர் முழுதாக
உணர்ந்து கொண்டு எந்தவிதமான ,நிபந்தனைகளும்(unconditional)இல்லாமல்
காதலிக்கத்
தொடங்குகிறார்களோ அன்றுதான் ஒன்றுபடுத்தி சேர்க்கும் வரைக்கும் பாராட்டத்தக்கதாகவே இருக்கும் என்பதில்
எனக்கு சந்தேகமே இல்லை!
அதற்கு அவருக்கு
நமது ஆதரவை அளித்தேயாக வேண்டும்!
பார்ப்பதற்கும்,
,கேட்பதற்கும் அவரில் கோபம் வரும்.ஆதங்கம் உண்டாகும்.
எனக்கும்
வேதனை வந்தது ! ஏன்தான் இப்படி
இந்தச் சோடிக்கு நடக்கிறது என்று கேட்டும் தீர்த்தேன்!
ஆனால் அன்புமாமாவின் பாத்திரத்தால் அந்தக் கேள்விகளுக்கு
பதில் சொல்ல வைக்கின்றார்
இயக்குனர்.
இப்போது
சோதனைகள் வந்து இருவரும் ஒருவரை
ஒருவர் சகித்து வாழமுடியாத கால
கட்டத்துக்கு வந்ததற்கு காரணம் என்ன?
காரணங்கள்
பல சொல்லப் பட்டாலும் ,ஆழ்ந்து ,அலசிப்
பார்த்தாலும்,
நடந்த பல விடயங்கள் , இவர்களின்
வாழ்க்கையில் இடையே வந்து தொல்லை
கொடுத்த பாத்திரங்கள் எல்லோரும் எண்ணிக்கைகளே ஒழிய ,நேற்று ,ராஜி
கடிதத்தில் எழுதியபடி இவர்களது உளமார்ந்த இன்பத்துக்கும் ,இணைந்த அமைதியான வாழ்க்கைக்கும்
இவர்கள் இருவருமே காரண கர்த்தாக்கள்!
இருவருக்குமே
அது புரிகிறது!
கார்த்திக்
இந்த விடயத்தில் தனது மன கோலத்தை
விட்டு ஒருபடி இறங்கி ராஜியோடு வாழக்
காலடி எடுத்து வைக்க முயலுகின்றான்!
ராஜி தனது வெட்கத்தை விட்டு
,ஆணவத்தை விட்டு அவனிடம் வாழ
வேண்டுமென்று மனமார விரும்புகின்றாள்!
பிறகு ஏன் இந்தக் குழப்பம்???
அங்கேதான்
வருகிறது பெரிய ஒரு
குழப்பம்!!!
ராஜியின்
பாத்திரத்தைப் பொறுத்த வரையில்
பெண் என்ற தானத்தில் .அவளை
,,அவள் படும் வேதனையை பார்க்க
பெரும் பாலோனானவர்களுக்கு
அவளில் அனுதாபம்
வருகின்றது! பிழை இல்லை!
ஆனால்
,அவள் கார்த்திக்கை காதலிக்கின்றாள் உண்மை.!
ஆனால் அந்தக் காதலில் அவனது
உள்ளுணர்வுகளுக்கு ,அவன் சொல்ல வேண்டிதைக்
கேட்குமளவுக்கு ஏன் அந்தப் பொறுமையில்லை?
ஏன் இந்த அவசரம்? அவன்
ஏதையோ சொல்ல விரும்புகின்றானே ? அது
புரிந்து ,அவனது முந்தைய அந்த அன்பைப் பெறுவதற்கு
அவளுக்கு அந்த அளவு அவனில்
புரிதல் காணாது அது இன்னும்
வரவில்லை என்பதுதான் அவனது ஆதங்கம் ! அது
வர வேண்டும் என்ற அளவுக்கு அவளுக்கு
அதில் ஆசையும் இல்லை என்ற
நிலையில் அவன் அவளை அவள்
காதலை ஏற்றுக் கொண்டு ,மீண்டும்
ஒன்றாக வாழ்வது என்பது இருவரையும்
வருத்துவதாக முடியும் என்று நினைப்பதாலேயே இந்த
இழுபாடு நடக்கிறது என்பது எனது அபிப்பிராயம்!
இதனாலேயே
,ராஜி தன்னைவிட்டு விட்டு விட்டு வேறு
விதமாக ,தான் இன்பத்தைத்
தேடுவாளாக இருந்தால் அதற்க்கு அவன் இப்போது தான்
காதலையும் தியாகம் செய்துவிட்டு அவளுக்கு
அந்த இன்பத்தைக் கொடுக்க ஆயத்தமாகிவிட்டான் என்பது
இந்து நடந்த பாகத்தின் மூலம்
தெரிகிறது!
அன்புமாவின்
கேள்விக்கு அந்தப்பதில் தான் வரும்.அல்லது
சொல்லத் தெரியாமல் அவன் தயங்குவான்!
அவனை,அவனதும் தனதும் சந்தோசம்,அந்தப் புரிதலில் தான்
தங்கி இருக்கிறது என்பதை ராஜி உணரும்
காலம் வரும் போதுதான்
இந்தச்
சோடிகள் மனம் ஒன்றுபட்டு வாழும்
காலம் வரும்!
இந்த விளக்கம் ரசிகர்கள் பலருக்கு வேடிக்கையாகத் தோன்றலாம் !
ஆனால்,பல தம்பதிகளுக்கிடையே ,நமது
மனித சமுதாயத்தில்
இந்தப்போராட்டம்
,நடந்து கொண்டேதான் இருக்கிறது!
ஒருவரை
ஒருவர் துக்கத்திலும்
சந்தோஷத்திலும்,விட்டுக் கொடுத்து ,ஒருவரை ஒருவர் அணைத்து,அமைதியான முறையில் வாழ்க்கையை கொண்டு நடத்தாமல் .ஒருவர்
மற்றவரின் உடமை ,என்று நினைத்து .ஒருவரை
ஒருவர் ஆளும் முயற்சியில்
இறங்கும் கட்டத்தில்
உணர்வுகள்
சிதைகின்றன.
நம்பிக்கை
நாசமாகிறது!
காதல் கசக்கிறது!
அன்பு காற்றில் பறக்கிறது!
அன்புப்
பரிமாற்றம் தொலைகிறது!
வாழ்கை
நரகமாகிறது!
இதனால்
,கார்த்திக்கும் ராஜியும் எமக்கு வாழக்கையின் உண்மையான
காதலின்
தத்துவத்தை தர வந்த பாத்திரங்கள்
என்ற நினைப்போடும்,
ஆனால்,அவர்களது துன்பம் நீங்க புரிதல்
சரியான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கையிலும் மனத்தை
வைத்துக் கொண்டு என் கருத்தை
முடிக்கின்றேன்!
நடிகர்கள்
கார்த்திக்கும்,சுருதியும் அற்புதமாக தமது பாத்திரங்களுக்குள் ஐக்கியமாகி
வழமைபோல் நடித்திருக்கின்றார்கள்!
அன்புமாமாவும்
,சித்தார்த்,விஷ்ணு ,மனிக்மேகலை, பிரியாவும்
சிறப்பாக
நடித்திருக்கின்றார்கள்!
வழக்கம்போல
திங்கள் வரை காத்து பார்த்திருப்போம்!
மீண்டும்
ஆசிகளுடன்!
EPISODE-458
EPISODE-458
EPISODE-458 FRIDAY-2/JAN/2015
Good evening all my friends!
It has been a very sad episode with more misunderstanding still developing between Karthik and Raji s love saga!
Karthik is hesitating to state the reasons to Raji and Raji is shutting him up and stating her own conclusion about his intentions !!!!
She is also seems to be deciding her own fate by telling him what she is going to do!!!!
It appears too much to bear for both Karthik and Raji!
The director is certainly inflicting excruciating pain to both and the fans alike!!!
It seems that karthik and Raji are hurting each other and digging deep in to the wounded hearts in the name of love !!
Why is this dragging?
The director is seem to be draging the sequences for too long and not giving a solution by reuniting both of them for good!
Is This kind of emotional torture is gong to change society;s view on how to safe guard a love relationship?
Kamal's father and Rajis father are deciding Rajis fate without giving her the least concern about her emotional well being!!!!That is very pathetic!
This is getting more and more maldramatic and unrealistic in its own right!!
Vishnu and Manimaekalai are also having their own issues to sort out!
The last scene was very much too emotional and sad !
The year 2015 sreems to be starting with sadness every where in our
beloved serial OFFICE!!!
'ENRU THNIYUM INTHA KAATHALIN SOKAM?ENRU NADAKKUM ENKAL
KR IN SAERAL ?" enru paadathththaan thonrukirathu!
All the best to all of you .Good night!
Watch the episode and decide your selves!
Thursday, January 01, 2015
EPISODE-457 TAMIL
அத்தியாயம் -457- WEDNESDAY-31/DEC/2014இந்த 2014 ஆம் ஆண்டு வருட முடிவின் கடைசிப்பாகம் , மனத்தைச் சிறிது வருத்தி வருகின்ற வருடத்தில் என்ன நடக்குமோஎன்று ரசிகர்களை சிந்திக்க
வைத்தபடியே, முடிந்ததாக அமைந்தது!
காட்சி-1
ராஜியின் அப்பாவுடன் கார்த்திக் தொடர்ந்து பேசுகின்றான்.
அவரும் ,மிகவும் மனம் திறந்து,மனதுக்குள் ,ஒன்றையுமே
மறைத்து வைத்திருக்காமல்,கார்த்திக்கிடம் தனது வருங்காலத்
திட்டத்தை,விபரிக்கின்றார்.
ராஜியும்,கார்த்திக்கும்,ஒருபோதும் ,சந்தோஷமாக ஒன்றாக வாழ்வதற்கு
வழியே இல்லை தான் ,என்பதைத் தான்இப்போது உணர்ந்து கொண்டதால்
இனிக்கொண்டு ,விவாகரத்தின் பின்பு,ராஜிக்கு,ஒரு நல்ல மறு வாழ்க்கையை
அமைத்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்றும் கூறுகின்றார்.
அதை கார்த்திக்கும் ஆமோதிக்கின்றான்.
ஆனாலும் ,கார்த்திக்கில் உள்ள அன்பும் ,மரியாதையும் தனக்கு ஒருபோதும் குறையப் போவதில்லை என்றும் ,தான் அவனுக்கு முன்னரே சத்தியம் செய்து
கொடுத்தது போல ,தந்தையின் தானத்தில் இருந்து அவனுக்கும் இன்னும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன் என்றும் சொல்கின்றார்.
ராஜியின் வாழ்க்கைச் சரித்திரத்தை ,நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் ,
கமலுடன் பேசி முடிவு செய்ததையும் கூறுகின்றார்.
அவர்கள் ,இருவரும் பேசுவதையும்,கார்த்திக் கண்டிருந்ததனால் அவன் அதை எதிர்பார்த்து ஆச்சரியப் பட்டதாகவே தெரியவில்லை.ஆனாலும் அதைக் கேட்கும் போது,அவனது முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது.தமது காதல் ஓயாத சண்டையில் முடிந்ததற்கு தானும் ஒருகாரணம் என்பதை அவன் ,ராஜியின் அப்பாவிடம் ஒத்துக்கொள்கின்றான்!
ராஜியிடம் இருந்து ,தான் விலகிக் கொள்வதுதான் முறை என்று நினைத்தான்
போலும்.!
இவற்றையெல்லாம் மௌனமாகவே ,கேட்டுக் கொண்டும்,அங்காங்கே
அவர் சொல்பவற்றை எல்லாம் கேட்டு,உணர்வுபூர்வமான ,ஒரு வேதனையும்,
ஆழ்ந்த ,சிந்தனையும்,கொண்டபவனாக கார்த்திக் வெகு சிக்கனமாகப் பதிளித்ததும் ,நமக்கு பெரிய வேதனையைத் தரும் அம்சமாக இருந்தது!
எப்படியெல்லாம் வேதனைப் பட்டு ஒன்று கூடிய இவர்களின் இந்தக் காதலுக்கு இதுதானா இறுதி முடிவு என்றுதான் தோன்றியது!!!
இங்கே கார்த்திக்கும் ,ரமேஷ் குமாரும் அற்புதமாக நடித்திருந்தார்கள்!
காட்சி-2
கார்த்திக்கை,ராஜி சந்தித்து ,ஒருகடிதத்தை ,அவளிடம் கொடுத்து அதை படிக்கச் சொல்கின்றாள். தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி அற்புதமாக
எழுதிய கடிதம் அது.
ரசிகர்களாகிய எங்கள் ,மனதில் ஓடிக்கொண்டிருந்த ,கேள்விகளையும்
அவள்,அதில் கேட்டிருந்தாள். மனதில் காதலை வைத்துக் கொண்டு ,ஒருவேளை வெறுப்பாகவும்,மறுவேளை அன்பாகவும் நடக்க முயலுவதேன் என்ற கேள்விதான் அது .அந்த உணர்வுபூர்வமான கடிதத்தை ,வாசித்துக் கொண்டிருக்கும் போதே ,அதில் கொட்டியிருந்த ,அவளது காதல் உணர்வுகளையும்.அவள் சொல்லும் உண்மையையும் அவன் புரிந்து கொள்வதும்,அதனால் ,அவன்உள்ளம்கலங்குவதையும்,ஆமோதிபபதையும்,
அவளை ஆராதிப்பதையும்,கூட அவனது பார்வைப் பரிமாற்றங்கள் மூலம்,
நன்றாகவே அறியக் கூடியதாக இருந்தது!தனது மனக் கிடக்கையை ,புரியும் படியாக ,விளக்கி இருந்த ,ராஜியின் வேண்டுகோளை, தனக்கு கார்த்திகைத் திரும்பவும் தனக்கு வேண்டும் என்ற கருத்தையும் ,அவன் பார்த்தாலும் அவனது எண்ணத்தில் ,ஒரு ஆழ்ந்த சிந்தனை ,ஓடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
ராஜியின் அப்பா தன்னுடன் பேசியதைப் பற்றி ராஜிக்குத் தெரியுமா என்பது அவனுக்கு நினைவுக்கு வந்ததோ என்னவோ,தன்னுடன், சேர்ந்து வாழ விரும்பினால் , தன்னைச் சந்திக்க வருவாய் இல்லா விட்டாலும் நான் புரிந்து கொள்ளுவேன் என்று சொல்லிவிட்டு ,நீ வருவாய் என்று நம்புகின்றேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்து செல்கின்றாள் ராஜி!.
அவளைக் கூப்பிட்டு ,ஏதோ சொல்ல வந்தவனையும் மறித்து ,பேசவிடாமல்
அவன் வருவான் என்ற நம்பிக்கையுடன் அவள் சென்றது போல இருந்தது!
அவனும் இடத்தை விட்டு எழுந்து செல்லும் போது அவள் கொடுத்த கடிதத்தை .தனது கால்சட்டையின் பின்பக்க பையுள் வைக்கும் கார்த்தி அது இடம் நழுவி கீழே விழுந்தது தெரியாமல் செல்கின்றான்.அப்போது அங்கே நுழைந்த ,மாதவி அதைக் குனிந்து எடுக்கின்றாள்.
காட்சி -3
பழம் நழுவிப் பாலுக்குள் விழுந்தது போல மாதவிக்கு அந்தக் கடிதம் கிடைத் திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்..கிடைக்காத ஒரு பொக்கிஷம் தன்
க்கு வந்தது ,போல ,மற்றவன் கடிதத்தி இப்படி வாசிக்கின்றோமே ,என்ற கூச்சம் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.வாசித்து அதிலுள்ளவற்றைக்
கிரகித்துக் கொண்டவள் போல அவள் முக பாவம் இருந்தது.
இப்போது ராஜி மிக அழகாச் சேலை உடுத்திக் கொண்டு அடுத்த நாள் வேலைக்கு வருகின்றாள்! விஷ்ணு அவளைக் கண்டு அவள் அழகைப் போற்றுவதுடன்,எதற்காக இந்த உடைமாற்றம் என்றும் கேட்டு வைக்கின்றான்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அவளை கார்த்திக் காண்கின்றான்.
அவள் அழகாக இருப்பதையும் ரசித்து தனக்குள் மகிழ்ந்த அவன் முகம் வேறாகத் தெரிந்தது. இருவரும் பார்வையைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர்!
விஷ்ணு அவளிடம் அவள் யாரையோ சந்திக்கப் போகின்றாள் என்றவிடயத்தை மட்டும் சொல்லிவைக்கின்றாள்.ஆனால் விளக்கமாக
பலநாள் தன்னுடன் மனம் விட்டுப் பேசாதவருடன் பேசப் போகின்றேன் என்கின்றாள்.
விஷ்ணு எதற்கும் அவள் சந்திக்கப் போகின்றவருடன் பேசி உண்மையாகவே
வருவாரா இல்லையா என்று கேட்டு அறிந்து கொண்டு பின்னர் அவரைச் சந்திக்கப்போவது நல்லது ,இல்லாவிட்டால் அவர் அங்கு வராத பட்சத்தில்
ராஜி கவலைப்படவேண்டி வரும் என்றும் எதேட்சையாக எச்சரிக்கின்றான்.
ஆனால் , அதற்கு அவர் நிச்சயமாக வருவார் என்று கார்த்திக்கிக்கும்
கேட்கக் கூடியதாகச் சொல்லிவிட்டு, கார்த்திக்கையும் மிகவும் நம்பிக்கையுடனும் ,வாஞ்சையுடனும் பார்த்து விட்டுக் கிளம்புகின்றாள் ராஜி!
கார்த்திக் யாருடனோ மிகவும் மும்மரமாக,தொலை பேசியில் பேசிக்கொண்டே ,விஷ்ணுவும் ,அவளும் பேசிக்கொள்வதை அடிக்கடி நோட்டம் விட்டுக் கொண்டும் .அவளது நோக்குகளை எதிர்கொண்டு ஒருவிதமான உணர்வுகளும் அவளுக்கு தெரியும் படி காட்டிக் கொள்ளாமல் இருந்தான்!
காட்சி -4
ராஜி கார்த்திக்காக அவள் அவனைச் சந்திப்பதாகச் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டே இருக்கின்றாள் .
அவன் வந்த பாடாகக் காணவிலை.பலமுறை வேலைக்கும் ,அன்புக்கும்,
விஷ்ணுவுக்கும் கூட அழைப்பு விட்டு அவன் வராத காரணத்தை அறிய
முயன்று கடைசியில்,ஏமாற்றம்,வேதனை,முகத்தில் தெரிய வீட்டுக் குச் செல்கின்றாள்.
வீட்டில் பாத்திரங்களைக் கழுவி துடைத்து முடிக்கும் தறுவாயில்.கார்த்திக்
வாசலில் கதவைத்தட்ட ,முகத்தில் கோபம் வேறாகத் தெரிய ஆத்திரத்துடன் கதவைத் திறந்து அவனை உள்ளே நுழைய விடுகின்றாள்.அவனும் அவளை
பார்க்கின்றான்!அவளும் அவனை ஒன்றுமே பேசாமல் பார்க்கின்றாள்.
இருவர் மனதிலும் மனவோட்டங்கள் ,வேறு,வேறாக ஓடுகின்றன,
அவளோ அவனிடம் அவன் உள்ளத்துக்குள் புகுந்து கேட்பது [போல
" இவ்வளவு சொல்லியும் நீவர இல்லை இல்ல ?என்றும்
அவன் மனதில் அவள் சொன்ன வார்த்தைகள் 'நீ வராவிட்டால் ,உனக்கு என்னுடன் வாழ பிடிக்கல்ல என்று எடுத்துப்பேன்" என்றும் ஓடியது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட விதமோ எம்மையெல்லாம் ஒரு கலக்கு கலக்கி " ஏன் இரண்டு பேரும் இப்படி ஒருவரின் உள்ளத்தை இன்னொருவர் ரணகள மாக்கி விளையாடுறீங்க " என்று கேட்ட்பதுடன்
இயக்குனரையும்" ஏனையா இந்த அநியாயம் செய்யுறீங்க?" என்று கேட்கவேண்டும் போலத் தோன்றியது!
அதைத்தான் இப்போதும் கேட்டு இந்தபாகத்துக்கான விமரிசனம் முடிகிறது!
எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வரவிருப்பதைப் பார்த்து இருப்போம் !
மீண்டும் ஆசிகளுடன்!
Wednesday, December 31, 2014
EPISODE-457 ENLISH SUMMARY
EPISODE-457 ENGLISH SUMMARY
THURSDAY 31/DEC/2014
Good evening All my friends!
This has been a very interesting episode with a least expected ending !
Rajis appa continued his conversation with Karthik about his future plan for Raji after the divorce!
It was very interesting to observe a man with very conservative ideas about married life was talking very openly of the future of these two.
That is a very welcoming concept .
But on the other hand ,Karthik was not very open about his feelings at all.
He was only, changing his facial expressions ,superbly to display his inner feelings .
It showed to the viewers that he still loves Raji ,but he is not willing to admit that to Rajis appa !
He also agreed with him about his future plans for his daughter.
His face changed when Rajis appa talked about Kamal as her future husband.But he never said anything.What does it say? very baffling!!!
Raji meets Karthik and .they exchange very meaningful glances .
They know very well ,that they love each other.
Raji gave him a lettter with all the important and talked about aspects in it.
The letter was all about her loving feelings
She did not miss anything about their true feelings and the current situation! He read on and looked at her with a lot of love and feelings in his eyes,yet ,he din't seemed to be over whelmed by the sudden letter from her .
She layed the condions there again to him in saying that she likes to meet him in a certain hotel and she left.
Karthik wanted to say something to her but Raji stopped him and said what ever he wants to say he can say it when they meet up.
She also told him that she really believes that he will not let her down .
But at the same time ,he also said if he does not turn up she will know that he does not want to live with her anymore.
Karthik listened to her and Raji left.
Karthik also was leaving the canteen ,While he was walking he , tried to place her letter in his back trouser pocket .He missed it and it fell on the floor . Karthik did not seem to be aware of what happened he left the canteen.
The next thing happened was ,Mathavi walked in and saw the letter. She picked it up and read it .Her reaction was a shocking one.
Raji came to the office the next day with a saree on and looked georgous !
Vishnu made jokes about it and she was telling Vishnu that she was going to meet some one special
Karthik saw Raji and his face lit up for a second.
Then he kept looking at her but did not say anything.
Raji was not telling Vishnu who the person was and Vishnu adviced her to confirm with the person to make sure that the person was coming for sure.
But Raji discarded his advice by saying that the person will come for sure.
She was smiling at Karthik who was on the phone and seemed to be having a very important conversation with some one on the otherside.
They were looking at each other.Raji was smiling all the way.
Karthik was very quite and seemed to be pre occupied with some thing else.
The last scene was very emotional as Karthik never turned up to meet Raji.
she waited till the place was closed.She made a few phone calls to make sure that Karthik was in the office. He was not there and she didn't know where he was.In the end She left the place with tears in her eyes.
she came home and got changed and the bell rang .
Karthik was at the door.
She opened the door and let him in.
She was visibly angry and looked at him and her mind voice was saying to him in silence 'even I asked you ,you could not make it ai"
He walked in looked at her like he was measuring her up deep and his mind voice saying about what she told him earliar in the canteen "if you wan't come I will take it as you don't want to continue with me "
they looked at each other and it ended with a sad note .
They both acted wondefully well as always.
Overall a very emotional and very baffling episode to end the year with.
We only know that Raji wanted a second chance but Karthik is having second thoughts about their life togther ,for some valid reasons
We will have to wait and see what is in store for us about this love story which has certainly enchanted us in many ways and dissappointed us in many ways too!
The year has been a roller coaster ride for this couple and us are like !
Hope fully these two will patch up their differences in a positive way and seek happiness in their lives to gether!!!!!
Good night every one !
WISH YOU A VERY HAPPY NEW YEAR !!!!!
SEE YOU ALL IN THE NEW YEAR WITH MORE UPDATES AND SUMMARIES!
ENJOY THE EPISODE YOUR SELVES!
Subscribe to:
Posts (Atom)


