Tuesday, May 27, 2014

தனிமை
இது ஒரு கொடூரமான நிலைமை!
எது வந்தாலும் இது வரக் கூடாது கொடுமை!

பணம் இருக்கலாம் அழகு  இருக்கலாம்
திடம்  இருக்கலாம் ஆனால் இது வேண்டாம் கொடுமை!

தனிமையில் பலவிதம் உண்டு!
அதிலும் வெறுமையாய் உணர்வது வெறும் கொடுமை!

சுற்றிவர சொந்தங்கள் இருந்தும் சூனியமான உணர்வு
கொடுமையிலும் கொடுமை!

வறுமை தாங்கலாம்,திறமை இருந்தாலும்,
நிறைமை இல்லா விடில் தனிமை தேடிவரும் கொடுமை!

மாற்று மருந்து என்ன தனிமைக்கு?
தன்னையே தான் நேசிக்க தளர்வுண்டு
தனிமைக்கு!

No comments:

Post a Comment